ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரூ.170 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரூ.170 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

ராமநாதசுவாமி கோயில் ரூ.170 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Published on

ராமநாதசுவாமி கோயில் ரூ.170 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகளை  அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு  தாக்கல் செய்தார்.

அதில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் ரூ.170 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com