தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின்கம்பி அறுந்ததால் சென்னை- பெங்களூரு ரயில் சேவை பாதிப்பு

சென்னை - பெங்களூரு ரயில் பாதையில் மின்கம்பி அறுந்ததால் 2 மணிநேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :5 மே 2022, 2:37 am

DIN

சென்னை - பெங்களூரு ரயில் பாதையில் மின்கம்பி அறுந்ததால் 2 மணிநேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தில் சென்னை - பெங்களூரு ரயில் பாதையில் உயர் மின் கம்பி அறுந்து விழுந்ததால் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

தகவலறிந்து வந்த ஊழியர்கள், போர்கால அடிப்படையில் பணியை மேற்கொண்டு மின்கம்பியை சரி செய்தனர். இதனால் 2 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.