வீடுகளை இடிக்க எதிர்ப்பு: தீக்குளித்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.









