வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் புறக்கணிப்பை கண்டித்து மன்னார்குடியில் திக ஆர்ப்பாட்டம்
வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் புறக்கணிப்பை கண்டித்து மன்னார்குடியில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திராவிடர் கழகத்தினர்









