தனியார் மயம், புதிய ஓய்வூதியம் திட்டத்திற்கு எதிர்ப்பு: செப்டம்பரில் தில்லியில் பேரணி, ஆர்பாட்டம்
பாதுகாப்புத்துறையில் தனியார் மயம், புதிய ஓய்வூதியம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற செப்டம்பரில் புது தில்லியில் பேரணி, ஆர்பாட்டம் நடைபெறும்

ஆவடியில் நடந்த அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார். உடன், சம்மேளனத்தின் தலைவர் எஸ்.என்.பாதக் உள்ளிட்டோர்.









