/

கமல்ஹாசன் பிறந்தநாள்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து! 

உலக நாயகன் கமல்ஹாசனின் 68-ஆவது பிறந்தநாளையொட்டி, திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் இன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:46 am

DIN

உலக நாயகன் கமல்ஹாசனின் 68-ஆவது பிறந்தநாளையொட்டி, திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் இன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பிறந்தாநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞருமான கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நல்ல உடல் நலத்துடன் நாடு போற்றும் சாதனைகளை அவர் படைக்க  வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.