சீர்காழி, தரங்கம்பாடியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள, சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளுக்கு நாளை மட்டும் (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள, சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளுக்கு நாளை மட்டும் (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...