தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முடிவே இல்லையா, இந்த விளையாட்டுக்கு?

ஆற்காடு அடுத்த லப்பைப்பேட்டையில் மின்கம்பங்களை அகற்றாமல் கட்டப்பட்டுள்ள கால்வாயை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துளள்னர். 

News image
Updated On :23 நவம்பர் 2022, 10:09 am

DIN

ஆற்காடு அடுத்த லப்பைப்பேட்டையில் மின்கம்பங்களை அகற்றாமல் கட்டப்பட்டுள்ள கால்வாயை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துளள்னர். 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லப்பைப்பேட்டை கிராமத்தில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கி நடைபெற்றன.

Story image

கால்வாய் அமைக்கும் பாதையில் இருந்த இரு மின்கம்பங்களை அகற்றாமல் அப்படியே கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இதனால் கால்வாய்களுக்கு நடுவே மின்கம்பம் உள்ளதால், கழிவுநீர் செல்லும்போது அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Story image

எனவே, கால்வாய்க்கு நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.