குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோர் கவனத்துக்கு...
குடும்ப அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு வசதியாக, அக்டோபர் 8ஆம் தேதி மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று பயனடையுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.







