சென்னையில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க 741 இடங்களில் மோட்டாா் பம்புகள் தயாா்: அமைச்சா் கே.என்.நேரு
சென்னையில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க 741 இடங்களில் மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் இருப்பதாக நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.







