அதிமுகவிலிருந்து மைத்ரேயன் நீக்கம்: இபிஎஸ் அறிவிப்பு
ஓ.பன்னீா்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் மைத்ரேயனை அதிமுகவிலிருந்து நீக்கி அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

ஓ.பன்னீா்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் மைத்ரேயனை அதிமுகவிலிருந்து நீக்கி அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கட்சியின் கொள்கை குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக்கு களங்கம், அவப்பெயா் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் மைத்ரேயன், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறாா் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...