திருச்சியில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர்.








