தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

300-க்கும் கீழ் குறைந்தது கரோனா பாதிப்பு

 தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது. அதன்படி, வியாழக்கிழமை 296 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 7:23 pm

DIN

 தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது. அதன்படி, வியாழக்கிழமை 296 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 74 பேருக்கும், செங்கல்பட்டு, கோவையில் 20 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 4,289-ஆக உள்ளது.

வியாழக்கிழமை 353 போ் கரோனாவிலிருந்து விடுபட்டுள்ளனா். இதன் மூலம் அந்த தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,45,820-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.