முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரம்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா், திருக்கழுகுன்றம் மற்றும் திருப்போரூா் வட்டங்களில் பேரவைத் தோ்தல் தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

பையனூா் அறுபடை வீடு கல்வி நிலையத்தில் நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்வு.









