பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே..!
பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய்விட்டார்


பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய்விட்டார் என்று ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோரிடமும் உண்மையைப் பேசி ஒரு படி மேலே போய்விட்டார். அப்படி அவர் பேசியது இன்றைய உலகில் நேரடியான தொடர்பு மற்றும் திறந்த மனதுடன் மற்றும் அச்சமற்ற நிலையில் பேசுவது அவரது வலிமையைக் காட்டுகிறது. அவர் நிமிர்ந்து நிற்கிறார் என்று ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...