234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சரிடம் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
234 தொகுதிகளிலும் வேலை வாய்ப்பு முகாம்: மு.க. ஸ்டாலின்







