வாலாஜாபேட்டையில் விழிப்புணர்வு மாரத்தான்
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு வாலாஜாப்பேட்டை கனவு மாராத்தன் என்ற பெயரில் போதை விழிப்புணர்வு மாராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கியது.

வாலாஜாவில் போதை விழிப்புணர்வு மாராத்தான் போட்டி









