ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

'ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை தா தலைவா'; கதறி அழும் தொண்டர்

கட்சியை பிளவு படுத்தாமல் இருக்க ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை கொடுத்து அவங்கள கண்டீங்க தலைவா என்று கதறி அழும் தொண்டர் ஒருவரின் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

News image
Updated On :17 அக்டோபர் 2022, 2:43 pm IST

கட்சியை பிளவு படுத்தாமல் இருக்க ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை கொடுத்து அவங்கள கண்டீங்க தலைவா என்று கதறி அழும் தொண்டர் ஒருவரின் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்த தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அவர் வணங்கிய படி, "இந்தக் கட்சியை ஒன்றாக்கி ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு நல்ல புத்தியை கொடுங்க தலைவா இனிவரும் காலங்களில் தேர்தலில் உங்கள் எண்ணம், அம்மாவின் எண்ணம் நிறைவேற இயக்கம் அழியாமல் இருக்க இருவருக்கும் நல்ல புத்தியை கொடுத்து கட்சியை காப்பாற்ற சொல்லுங்க தலைவா" என்று தொண்டர் ஒருவர் கதறி அழுதக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.