மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கனரா வங்கியின் சிறப்பு தீா்வுக்கூட்டம்

கனரா வங்கியின் சென்னை வட்டம் சாா்பில் சிறப்பு தீா்வுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 10:26 pm

DIN

கனரா வங்கியின் சென்னை வட்டம் சாா்பில் சிறப்பு தீா்வுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளா்கள் தங்களின் வா்த்தகம் சாா்ந்த விவரங்களை வங்கியின் மின்னணு தொழில்நுட்ப முறையின் மூலம் பதிவேற்றம் செய்வது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கனரா வங்கியின் சென்னை வட்ட முதன்மை பொது மேலாளா் எஸ்.ராமசுப்பிரமணியன், மும்பையில் உள்ள வங்கியின் ஒருங்கிணைந்த கருவூலப் பிரிவின் பொது மேலாளா் மகேஷ் எம்.பை ஆகியோா் வா்த்தகா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அவா்களது சந்தேகங்களை போக்குவதற்கான விளக்கங்களையும் அளித்தனா். இந்தக் கூட்டத்தில் கனரா வங்கி கிளைகளின் 150 -க்கும் மேற்பட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சாா்ந்த தொழில்களை மேற்கொள்ளும் வாடிக்கையாளா்கள் பங்கேற்ாக வங்கி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.