2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றதில் விதிமீறல்? நாளை அறிக்கை வெளியாகிறது

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டைக் குழந்தை விவகாரத்தில் நாளை (அக்.26) மாலை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் அறிவித்துள்ளார்.

News image
படம்: இன்ஸ்டாகிராம் | விக்னேஷ் சிவன்
Updated On :25 அக்டோபர் 2022, 11:07 am

DIN


நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டைக் குழந்தை விவகாரத்தில் நாளை (அக்.26) மாலை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைதாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று விசாரணை நடைபெற உள்ளது. அது தொடர்பாக நாளை அறிக்கை வெளியிடப்படவுள்ளது. 

மருத்துவத் துறை அதிகாரிகள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அமபலமாகியுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் 

மருத்துவமனை விளக்கத்தை பொறுத்து நயன்தாரா- விக்னேஷ் சிவனிடம் விளக்கம் பெற்று அறிக்கை வெளியாகும் என மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.