ஏடிஎம்மில் உதவுவது போல நடித்து மோசடி: அரசு ஊழியர் கைது
சென்னை ஏடிஎம்மில் உதவுவது போல நடித்து பெண்களிடம் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கோப்புப் படம்
Updated On :11 செப்டம்பர் 2022, 7:46 am

கோப்புப் படம்
சென்னை ஏடிஎம்மில் உதவுவது போல நடித்து பெண்களிடம் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஆவடி டேங்க் ஆலையில் டெக்னீசியனாக பணியாற்றும் மத்திய அரசு ஊழியர் பிரவு என்பவர் ஏடிஎம் மேசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை, 271 போலி ஏடிஎம் கார்டுகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...