திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளித்து, மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: மும்பையில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெடிகுண்டு மிரட்டல் வதந்தியாக இருக்கும் எனவும், தொடர்ந்து தீவிர பரிசோதனை செய்து உரிய தகவல் தெரிவிப்பதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.