- Tag results for bomb
![]() | ஜம்முவில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்; 6 பேர் காயம்ஜம்முவின் நார்வல் பகுதியில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. |
![]() | வெடிகுண்டு மிரட்டல்: திசை திருப்பப்பட்ட மாஸ்கோ-கோவா விமானம்!தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தானுக்கு அவசரமாகத் திசை திருப்பப்பட்டது. |
திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். | |
அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. | |
![]() | பஞ்சாப் முதல்வர் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்புபஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே உள்ள மாம்பழத்தோட்டத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது |
![]() | நாக்பூர்: ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மர்ம தொலைப்பேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, 9 பேர் காயம்!ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தற்கொலைப் படை தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். |
![]() | துப்பாக்கி, வெடிகுண்டு என 'தேசபக்தி'ப் பெயர்களை வைக்க அறிவுறுத்தல்தங்கள் நாட்டின் கொள்கைகளை விளக்கும் வகையில் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு வெடிகுண்டு, துப்பாக்கி என பெயர் வைக்குமாறு வடகொரிய அரசு வலியுறுத்தியுள்ளது. |
![]() | 2021 லூதியாணா நீதிமன்ற குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது2021ஆம்ஆண்டு லூதியாணா நீதிமன்றத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் தொடர்புடைய தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | மங்களூரு குண்டு வெடிப்பு: குற்றவாளி வாட்ஸ்ஆப்பில் ஆதியோகி சிவன் படம் வைத்தது ஏன்?குற்றவாளி தனது வாட்ஸ்ஆப் டிஸ்ப்ளே புகைப்படமாக கோவையில் அமைந்திருக்கும் ஆதியோகி சிவன் சிலையை வைத்திருந்தது காவல்துறையினருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. |
![]() | மங்களூரு குண்டு வெடிப்பு: முக்கிய சிசிடிவி காட்சி வெளியீடுமங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பகுதிக்கு செல்லும் முன், பேருந்து நிலையம் அருகே ஷெரீக் இருந்த கடையில் பதிவான சிசிடிவி காட்சி வெளியானது. |
![]() | மங்களூரு: குற்றவாளி வெடிகுண்டுடன் எடுத்துக்கொண்ட படம் வைரல்!மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷெரீக், கடைசியாக குக்கர் வெடிகுண்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கோவை - மங்களூரு குண்டுவெடிப்புகளுக்கு இடையே தொடர்பா? ஐஎஸ் கோணத்தில் விசாரணைகர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ குண்டுவெடிப்பில் காயமடைந்தவருக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ற கோணத்தில் தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. |
ஜான்சன் & ஜான்சன் பெளடரை பரிசோதிக்க மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவுஜான்சன் & ஜான்சன் குழந்தைகள் பெளடரை பரிசோதிக்க மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிா்வாகத் துறைக்கு மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | |
![]() | மும்பை உயா்நீதிமன்ற பெயரை மாற்றக் கோரிய மனு தள்ளுபடிமும்பை உயா்நீதிமன்றத்தின் பெயரை மகாராஷ்டிர உயா்நீதிமன்றம் என்று மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்