- Tag results for விடுமுறை
![]() | ரமலான் பண்டிகை: கேரளத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்புகேரளத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. |
![]() | 1-8 ஆம் வகுப்பு வரை நாளை(ஏப்.23) பள்ளிகளுக்கு விடுமுறைபள்ளிகளில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட உள்ளதால் நாளை தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | உ.பி.யில் காவலர்கள் விடுமுறை ரத்துஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளின் விடுமுறையையும் மே 4 வரை ரத்து செய்ததாக திங்கள்கிழமை |
![]() | பள்ளிகளுக்கு ஏப். 16ஆம் தேதியும் விடுமுறைதமிழ்ப் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையைத் தொடர்ந்து சனிக்கிழமையான ஏப்ரல் 16ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | காரைக்காலில் கனமழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைகாரைக்காலில் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
பகத் சிங் நினைவு நாள்: பஞ்சாபில் அரசு விடுமுறையாக அறிவிப்பு!சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவுநாளையொட்டி நாளை(மார்ச் 23) பஞ்சாபில் அரசு பொது விடுமுறை அறிவித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். | |
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?தொடர் கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைதொடர் கனமழை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று(சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை: அன்பில் மகேஷ்டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். | |
![]() | தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று(டிச.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகனமழை காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறைதமிழகத்தில் பரவலாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தொடர் கனமழை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைதொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழகத்தில் 23 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைதூத்துக்குடி மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனர். |
![]() | திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறைதிருவள்ளூர் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை (நவ.26) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்