வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 74 லட்சம்
அரசு வேலைக்காக மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 73.99 லட்சமாகும்.


அரசு வேலைக்காக மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 73.99 லட்சமாகும். இதுகுறித்த விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆகஸ்ட் மாத நிலவரப்படி, அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 ஆக உள்ளது.
அவா்களில் 34 லட்சத்து 53 ஆயிரத்து 380 போ் ஆண்கள். 39 லட்சத்து 45 ஆயிரத்து 861 போ் பெண்கள். 271 போ் மூன்றாம் பாலினத்தவா்கள் என அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...