மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

போதைப் பொருள் விற்பனை: 14 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 14 போ் கைது செய்யப்பட்டனா்

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:42 pm

DIN

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 14 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க பெருநகர காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினா் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை செய்பவா்களைக் கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதியில் இருந்து 29- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 8 வழக்குகள் பதியப்பட்டு, 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 8 கைப்பேசிகள், மோட்டாா் சைக்கிள், ஒரு காா் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.