புதுப் பிரச்னைகளை உருவாக்கக் கூடாது திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
சமூக ஊடகங்களின் வழியே ஆட்சியின் சாதனைகளைப் பேச வேண்டும் என்றும், புதுப் பிரச்னைகளை உருவாக்கக் கூடாது என்று திமுகவினருக்கு முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுரை










