நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திருமங்கலத்தில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்றும், நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்.









