புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 1,100 நபர்களுக்கும், காரைக்காலில் 93 பேர், ஏனாமில் 3 பேரும், மாஹேவில் 17 பேர் என மொத்தம் 1,213 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் தற்போது 6,785 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தோற்று பாதித்த இருவர் உயிரிழந்துள்ளதால், மொத்தம் பலி எண்ணிக்கை 1,886 ஆனது.
இதையும் படிக்க.. உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பள்ளிச் செல்லும் அவதார் ரோபோ
மேலும் மாநிலத்தில் இதுவரை 1,27,879 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,36,550 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தடுப்பூசி முதல் தவணை 9,05,903 பேரும், இரண்டாம் தவணை 5,88,020 பேரும் செலுத்தியுள்ளனர்.
மொத்தமாக 14,95,877 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். புத்தாண்டு முதல் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


