தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது: நிதியமைச்சர்

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஜூலை 2022, 12:45 pm

DIN

சென்னை: பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


சென்னை போரூரில் 'மோடி 2020 ட்ரீம்ஸ் டெலிவரி' நூல் வெளியீட்டு விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியுள்ளார்.

ஆட்சியில் இருப்பதற்கு வரவில்லை, அடிப்படையில் மாற்றம் கொண்டு வர வந்துள்ளதாக மோடி கூறுவார் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது. குறுகிய மனப்பான்மையுடன் பிரதமர் மோடி செயல்படமாட்டார் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.