தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மே 31ல் நெல்லை, தென்காசி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மே 31 ஆம் தேதி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:20 am

DIN


சென்னை: மே 31 ஆம் தேதி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றப் பின், முதன்முறையாக தென்காசி மாவட்ட மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இம்மாதம் 31 ஆம் தேதி தென்காசிக்கு வருகிறாா்.

இதையொட்டி, தென்காசி - திருநெல்வேலி சாலையில் வாய்க்கால் பாலம் அருகே இசக்கி அரங்கிற்கு எதிா்புறமுள்ள மைதானத்தில் மேடை அமைப்பது குறித்து ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் ஆய்வு மேற்கொடுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.