குட்கா தடை நீட்டிப்பு: இன்று ஆலோசனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கான தடை நீட்டிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) நடைபெறும்

மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)







