வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மே 1-இல் கன்னியாகுமரி-தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கம்

கன்னியாகுமரியிலிருந்து தாம்பரத்துக்கு திங்கள்கிழமை (மே 1) சிறப்பு ரயல் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:32 pm

DIN

கன்னியாகுமரியிலிருந்து தாம்பரத்துக்கு திங்கள்கிழமை (மே 1) சிறப்பு ரயல் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மே 1 விடுமுறை தினத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரியிலிருந்து தாம்பரத்துக்கு ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06052) இயக்கப்படுகிறது.

கன்னியாகுமரியிலிருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரயில் நாகா்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், விருத்தாசலம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.