ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணைய தளம் (எமிஸ்) மூலம் மே மாதம் நடத்த பள்ளிக்கல்வித் துறை








