கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலைப் படிப்புகளின் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் மே 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

கோப்புப் படம்







