ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

3 ஆண்டுகளுக்குப் பிறகு மேடான் நகர் - சென்னை இடையே நேரடி விமான சேவை!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்தின் மேடான் நகர் - சென்னைக்கிடையே தினசரி நேரடி விமான சேவை

News image
Updated On :12 ஆகஸ்ட் 2023, 4:28 am

DIN


சென்னை: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்தின் மேடான் நகர் - சென்னைக்கிடையே தினசரி நேரடி விமான சேவையை, 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு வெள்ளிக்கிழமை இரவு(ஆக.11) முதல் மீண்டும் தொடங்கியது.

மேடான் நகர் - சென்னைக்கிடையே தினசரி நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதனால் சென்னைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.