

சுதந்திர நாளையொட்டி வழங்கப்படும் முதல்வர் காவல் பதக்கம் 6 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்ளிட்ட 6 காவலர்களுக்கு முதல்வர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தேனி காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உள்ளிட்டோருக்கு காவலர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.