அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு நாளைமுதல்(ஆக.18) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு வின்ணப்பிக்க ஆக.18 மதியம் 1.00 மணி முதல் செப்.18 மதியம் 1.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com