ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆளுநர் - மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி திடீர் ரத்து ஏன்?

ஆளுநர் - கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.

News image
ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)
Updated On :24 ஆகஸ்ட் 2023, 10:09 am

DIN

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது, ஆளுநர் - கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். அவர் சென்ற விமானத்தில் விமானிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் கோவை செல்வதற்கு தாமதம் ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்திலிருந்து ஆர்.என். ரவி, பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந் நிலையில், பெரியார் அரங்கத்தில் நடைபெறவிருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெறவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.