விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி செல்லவிருந்த விமானம் தாமதமாக புறப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை சென்னையில் இருந்து கோவைக்குச் சென்றார்.
காலை 8.25 மணிக்கு விமானம் புறப்பட வேண்டியிருந்தது. ஆனால், விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மாற்று விமானி வரவழைக்கப்பட்டு காலை 10.07 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது.
விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஆளுநர் பயணம் ஒன்றரை மணி நேரம் தாமதமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!
யூத் படக்குழுவினரை பாராட்டிய சூர்யா - புகைப்படங்கள்
சாய் பல்லவியின் ஒரு நாள்! டிரைலர் வெளியீடு!

தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

