புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சென்னையிலிருந்து புறப்படும் முக்கிய ரயில்கள் இன்று ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையிலிருந்து  செல்லும் ரயில்கள் உள்பட பல ரயில்கள் இன்று செவ்வாய்க்கிழமை (டிச.5) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :5 டிசம்பர் 2023, 2:15 am

DIN

சென்னையிலிருந்து  செல்லும் ரயில்கள் உள்பட பல்வேறு தடங்களில் ரயில் சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை (டிச.5) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு:

சென்னை எழும்பூர் -மதுரை தேஜஸ் விரைவு ரயில் (22671),
சென்னை எழும்பூர் -குருவாயூர் விரைவு ரயில் (16127), 
சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் விரைவு ரயில் (22675),
சென்னை எழும்பூர் -புதுச்சேரி விரைவு ரயில் (06025),

சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத் அதிவிரைவு ரயில் (06035),

சென்னை சென்ட்ரல் -கோவை விரைவு ரயில் (20643),

கோவை சென்னை -சென்ட்ரல் விரைவு ரயில் (20643),

கோவை சென்னை -சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12675),

சென்னை சென்ட்ரல் -கோவை விரைவு ரயில் (12679),

கோவை சென்னை -சென்ட்ரல் விரைவு ரயில் (12680),

சென்னை - பிட்ரகுந்தா விரைவு ரயில் (17238),

சென்னை சென்ட்ரல் -திருவனந்தபுரம் விரைவு ரயில் (12695),

சென்னை சென்ட்ரல் -திருவனந்தபுரம் விரைவு ரயில் (22207),

சென்னை சென்ட்ரல் -பெங்களூரு பிருந்தாவன் விரைவு ரயில் (12639),

சென்னை சென்ட்ரல் -பெங்களூரு ஏசி விரைவு ரயில் (22625),

சென்னை சென்ட்ரல் -திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் (16057),

சென்னை சென்ட்ரல் -திருப்பதி விரைவு ரயில் (16053),

சென்னை சென்ட்ரல் -திருப்பதி விரைவு ரயில் (16203),

திருப்பதி  சென்னை -சென்ட்ரல் விரைவு ரயில் (16204),

சென்னை சென்ட்ரல் -மைசூரு சதாப்தி விரைவு ரயில் (12007),

சென்னை சென்ட்ரல் -மைசூரு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் (20607),

சென்னை சென்ட்ரல்  -மங்களூரு விரைவு ரயில் (12685),

சென்னை - மும்பை லோகமான்யா திலக் விரைவு ரயில் (22180),

சென்னை சென்ட்ரல் -விசாகப்பட்டினம் விரைவு ரயில் (22870),

சென்னை சென்ட்ரல் -சாலிமர் விரைவு ரயில் (12842),

எர்ணாகுளம் -பாட்னா விரைவு ரயில் (22643),

மதுரை -ஹஸ்ரத் நிஜாமுதீன் விரைவு ரயில் (12651),

சென்னை சென்ட்ரல் -அகமதாபாத் நவஜீவன்விரைவு ரயில் (12656),

சென்னை சென்ட்ரல் -சூலூர்பேட்டா விரைவு ரயில் (06741),

சென்னை சென்ட்ரல் -கயா விரைவு ரயில் (12390),

சென்னை சென்ட்ரல் -லக்னௌ விரைவு ரயில் (16093) ஆகிய ரயில்கள் இன்று (டிச.5) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.