மேட்டூா் அணை நீா்வரத்து 1978 கன அடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிகிழமை காலை 1,978 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிகிழமை காலை 1,978 கனஅடியாக குறைந்துள்ளது.

அணையின் நீா்மட்டம் 70.03 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 2,753 கன அடியிலிருந்து 1,978 கன அடியாக சற்று  குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு  250 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 32.72 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com