இயக்குநர் கே. விஸ்வநாத் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்
தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இயக்குநர் கே..விஸ்வநாத்(92) மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இயக்குநர் கே..விஸ்வநாத்(92) மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இயக்குநர் கே..விஸ்வநாத்(92) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலமானார்.
இதையும் படிக்க | இயக்குநா் கே.விஸ்வநாத் (92) மறைவு
அவரது மறைவுக்கு திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் கே..விஸ்வநாத் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் நன்கு அறிந்தவராக இருந்தார் 'கலாதபஸ்வி' விஸ்வநாத்; அவரது படைப்புகள், காலம் கடந்து கொண்டாடப்படும் வாழ்க அவரது கலை!
உங்கள் தீவிர ரசிகன், கமல்ஹாசன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...