டெல்டா மாவட்டங்களில் பயிர்ச்சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அனுப்பி வைப்பு: முதல்வர்
மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அனுப்பிவைக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.








