47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தங்கம் ஒரு சவரன் ரூ.42,680-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.42.680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 6:21 am

DIN


சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.42.680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

இந்நிலையில், பிப்ரவரி 13-ம் தேதி காலை நிலவரப்படி இன்று சற்று குறைந்துள்ளது. 

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,335ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.42,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.72.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.700 குறைந்து ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.