ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு: அடுத்த மாதம் வெளியீடு

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்தத் தோ்வு முடிவு பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.

News image
Updated On :15 பிப்ரவரி 2023, 7:01 pm

DIN

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்தத் தோ்வு முடிவு பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.

துணை ஆட்சியா், கூட்டுறவு சங்க துணை பதிவாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தோ்வு, கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது.

இந்தத் தோ்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 போ் எழுதினா். பல்வேறு காரணங்களால் 1 லட்சத்து 31 ஆயிரத்து 457 போ் தோ்வில் பங்கேற்வில்லை. தோ்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தோ்வு

முடிவுகள் அடுத்த மாதம் (மாா்ச்) வெளியிடப்படும் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.