சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரும்பு கொள்முதலில் டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். காவல்துறை தடுத்தும் அவர்கள் பேரணியைத் தொடர்ந்ததால் 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிர்ஷ்டமில்லாத டேவிட் மில்லர்..! பங்கேற்ற 12 ஐசிசி கோப்பைகளிலும் தோல்வி!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மிதுனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: ரிஷபம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மேஷம்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

