மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 992 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.68 அடியில் இருந்து 103.66அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 841கன அடியிலிருந்து வினாடிக்கு 992கனாடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.66 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவாா்: முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

திமுகவுடன் பேச்சு நடத்தியபின் தொகுதிகள் முடிவு: தேமுதிக பொதுச் செயலா்

ஸ்ரீ பெரும்புதூரில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

