சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: முன்பதிவு நிறைவு!

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு நிறைவடைந்துள்ளது. 
சபரிமலையில் ஜனவரி 12-ல் திருவாபரண ஊர்வலம்! 
சபரிமலையில் ஜனவரி 12-ல் திருவாபரண ஊர்வலம்! 
Updated on
1 min read

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு நிறைவடைந்துள்ளது. 

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-இல் நடைபெறவுள்ள நிலையில், வெர்ச்சுவல் க்யூ முன்பதிவு முழுமையாக நிறைவடைந்தது. 

பொண்ணம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்கும் பக்தர்களுக்காக 9 வியூ பாயிண்ட் தயார் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

ஜனவரி 20-இல் கோயில் நடை சாத்தப்பட்டு, வருடாந்திர சபரிமலை பயணம் நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com