காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பூம்புகார் பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

News image
Updated On :16 ஜனவரி 2023, 7:49 am

DIN

பூம்புகார்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 

சீர்காழி, திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதியில் அதிகாலை முதலே மாட்டுப் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள், காலையிலேயே தங்கள் வீட்டு மாடுகளை குளிப்பாட்டி, மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களை பூசி, மலர் மாலை அணிவித்து பொங்கலிட்டு படையல் செய்தனர்.

தொடர்ந்து மாடுகளை அருகிலுள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.